Posts

Showing posts from 2015
A victim waited 12 years long journey. Now the victim died. Appreciation to entire Monitoring and Intervention Unit of People' Watch for the follow up . The Madras High Court Bench here has confirmed an award passed by State Human Rights Commission asking the State to pay a compensation of Rs.15,000 and then recover it from the police officer concerned. High Court comes to rescue of woman assaulted by police 12 years ago Twelve years after a woman was detained illegally in a city police station for four days and beaten black and blue as part of an enquiry into a baby lifting case, the Madras High Court Bench here has confirmed an award passed by State Human Rights Commission asking the State to pay a compensation of Rs.15,000 and then recover it from the police officer concerned. Dismissing a 2011 writ appeal filed by Sub-Inspector of Police K. Shobana, a Division Bench of Justices V. Ramasubramanian and N. Kirubakaran confirmed an order passed by Justice K. Chandr...

About Justice Krishna Iyer Artcile in Tamil நூற்றாண்டு வாழ்ந்த நீதிநாயகம் வி.ஆர்.கிருஷ்ணய்யர்

நூற்றாண்டு வாழ்ந்த நீதிநாயகம் வி . ஆர் . கிருஷ்ணய்யர்                               ---  ர . கருணாநிதி   நமது சம காலத்தில் வாழ்ந்து , சில நாட்களுக்கு முன்பு நம்மை விட்டுச் சென்ற நீதிநாயகம் வி . ஆர் . கிருஷ்ணய்யர் என்ற இந்த நூற்றாண்டின் மாமனிதரைப் பற்றி நான் அறிந்த சில விஷயங்களை எழுத விரும்புகிறேன் . தமிழக , கர்நாடக மாநிலப் பகுதியில் சிறப்பு அதிரடிப்படை காவல் துறையினரால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான குடும்பங்களில் எனது குடும்பமும் ஒன்று . அப்பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் பணியில் சட்ட ரீதியாக உதவும் நோக்கத்தில் மதுரையைச் சேர்ந்த மக்கள் கண்காணிப்பகம் , சோக்கோ அறக்கட்டளை , பழங்குடி மக்கள் சங்கம் , மக்கள் சிவில் உரிமைக் கழகம் , கம்யூனிஸ்ட் இயக்கங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் ஈடுபட்டன . மக்கள் கண்காணிப்பகத்தின் இயக்குநர் ஹென்றி டிபேன் அவர்களின்...