Posts

Showing posts from 2021
          Hon'ble Mr. Justice Krishnan Ramasamy               - A Compassionate Judge My heartfelt salutations to the judge who felt the pain of a little girl suffering from pity and grief as his own pain       கருணை, கரிசணை, பாதிக்கப்பட்ட ஒரு சிறுமியின் வலியை தன் வலி போல் உணர்ந்த அந்த நீதிபதியின் உணர்வுக்கு என் நெஞ்சார்ந்த வணக்கங்கள். மூன்று வயதுக்குழந்தை தன் தாயுடன் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்குள் சென்று கடவுளை வணங்கிவிட்டு வெளியே வரும்போது சற்றே பிளிறுண்ட யானையைப் பார்த்த மக்கள் கூட்டம் அங்கும் இங்கும் சிதறிய நேரத்தில், தாயின் கையில் இருந்த அந்த சிறுமியின் தொண்டைப் பகுதியை தும்பிக்கையால் யானை தாக்கியது என்பதுதான் மனுதாhரின் வழக்கு. அச்சிறுமியின் குரல்வலை முழுவதுமாக சிதைந்ததை தொடர்ந்து அச்சிறுமி இப்போதுவரை மூச்சுக்காற்றை செயற்கை உபகரணம் வழியே சுவாசிக்கிறார், பேசும் ஆற்றலை இழந்தார் மற்றும் உணவைக் கூழாக்கி உண்கிறார். நினைத்துப்பார்த்தாலே நமக்கு தலைச்சுற்றும் ஆனால் ...