Posts

நியூயார்க்கின் மிட் டவுன் சமூக நீதி மைய நீதிமன்றத்தில் எனது அனுபவம்:

Image
நியூயார்க்கின் மிட் டவுன் சமூக நீதி மைய நீதிமன்றத்தில் எனது அனுபவம்: My Experience at the Midtown Community Justice Center Court Hall, New York: -- R. Karunanidhi, Advocate, Madurai Bench of Madras High Court சமுதாயத்தில் குற்றம் செய்த நபர்களுக்கு வழக்கமாக நீதிமன்றத்தின் மூலம் தண்டனை வழங்காமல், சாதரண குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு அவர்களை திருத்தும் வகையில் சமுதாயத்தில் மற்றவர்களுடன் சேர்ந்து மீண்டும் நல்ல முறையில் வாழ்வதற்கு ஒரு புதுவித அனுகுமுறையை அமெரிக்காவில் உள்ள நியூயார்க் மாநில நீதித்துறை செய்து வருவதை கணடு வியந்தேன். 1991-ல் நீயூயார்க் நகர சிறையில் இருபதாயிரத்திற்கும் மேற்ப்பட்ட குற்றவாளிகள் இருந்தார்கள். தற்போது 6000 குற்றவாளிகள் மட்டுமே நீயூயார்க் நகர சிறையில் இருக்கிறார்கள். இந்த நீதிமன்றம் ஆரம்பிக்கபட்ட பின்பு சிறு சிறு குற்றங்களை செய்த எல்லா நபர்களையும் சிறையில் அடைக்காமல், அவர்கள் திருந்தி வாழ்வதற்காக ஒரு வழிமுறையை இந்த நீதிமன்றம் உருவாக்கி உள்ளது. இதனால் அவர்கள் ஒரு Habitual Offender ஆக மாற வாய்ப்பு இல்லை. நான் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்...

Building bridges, not bars: The need for Community Justice Centers in India

Image
Building bridges, not bars: The need for Community Justice Centers in India --R Karunanidhi is an Advocate practicing before the Madurai Bench of the Madras High Court. https://www.barandbench.com/columns/the-need-of-community-justice-centers-in-india It is necessary for state governments as well as courts of law to reform and rehabilitate first-time offenders. Published on: 13 Dec 2024, 7:59 pm A recent observation by the Madras High Court has brought to light the urgent need for reformative measures in handling juvenile cases in India. While granting bail to a 19-year-old youth, the Court lamented the lack of sensitivity shown in handling juveniles and stressed the importance of introducing a reformation project across the State to prevent them from becoming notorious criminals. This issue brings into focus the potential of Community Justice Centers as transformative institutions in India’s judicial system. My recent visit to the Midtown Community Justice Center...

Building bridges, not bars: The need for Community Justice Centers in India --- R. Karunanidhi, Advocate

Image
Building bridges, not bars: The need for Community Justice Centers in India - R. Karunanidhi, Advocate https://www.barandbench.com/columns/the-need-of-community-justice-centers-in-india A recent observation by the Hon’ble Madurai Bench has brought to light in the urgent need of reformative measures in handling juvenile cases in India. While granting bail to a 19-years old youth, the Court lamented lack of sensitivity shown in handling juveniles and stressed the importance of introducing a reformation project for juveniles across the State to prevent them from becoming notorious criminals and to enable them to enter mainstream society (Jana Vs State). This issue brings into focus the potential of Community Justice Centers as transformative institutions in India’s judicial system. My recent visit to the Midto...

Mahaboob Batcha Sir (SOCO Trust) -- மகபூப்பாட்சா அவர்களுக்கு -- கண்ணீர்அஞ்சலி -- - By R. Karunanidhi, Advocate

Image
2003-ஆம் ஆண்டிலிருந்து, எனக்கு நீங்கள் செய்த எண்ணிலடங்கா உதவிகளை, ஊக்கம் அளித்த வார்த்தைகளை இனி யாரிடம் பெறுவேன் என்று எனக்கு தெரியவில்லை. எனக்கு ஏற்பட்ட இன்பங்களையும், துன்பங்களையும் சட்டக்கல்லூரி காலம் முதல் உங்களிடம் பகிர்ந்து கொண்ட போது அவ்வளவு பிரியமுடன் கேட்கும் பாட்ஷா சார் இன்று இல்லை எனும் யதார்த்த சூழலை ஏற்றுக்கொள்ள என்னால் முடியவில்லை. மரத்தின் கிளையில் இருக்கும் இலை என்றாவது ஒருநாள் சருகாய் மாறி கீழே விழும் என்ற இயற்கையின் நீதியை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் உங்களின் மரணத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. புத்தகத்தை எப்போதுமே "புஸ்தகம்" என உச்சரித்து அதன் மேல் எனக்கு ஒரு உயிரோட்டமான உறவை ஏற்படுத்திய "நிஜங்கள்" என்ற பத்திரிக்கையின் ஆசிரியர் எங்கே என்று கேட்டுக் கொண்டே என் மனம் நிற்கிறது. கொத்தடிமை உரிமை தொடர்பாக வழக்குகளை கையலும் போதெல்லாம் எத்தனை முறை தொந்தரவு செய்து கேட்டாலும், எனக்கு ஆலோசனை சொல்லும் உங்களை நான் எங்கே போய் தேடுவேன் என்று தெரியவில்லை. என்னை எப்போதுமே எழுதுவதற்கும், மேடையில் பேசுவதற்கும் ஊக்குவிக்கும் அந்த உற்சாக வார்த்தைகள் சத்த...

Madras High Court Directs Authorities To Exempt Vehicle Tax, GST For Car Purchased By Visually Challenged Person https://www.livelaw.in/high-court/madras-high-court/madras-high-court-exempt-vehicle-tax-gst-for-car-visually-challenged-person-231967

Madras High Court Directs Authorities To Exempt Vehicle Tax, GST For Car Purchased By Visually Challenged Person https://www.livelaw.in/high-court/madras-high-court/madras-high-court-exempt-vehicle-tax-gst-for-car-visually-challenged-person-231967 Bringing relief to a visually impaired woman, the Madurai Bench of the Madras High Court has directed the authorities to grant exemption from motor vehicle tax and GST for the car to be purchased for her use. In a significant decision, the Madras High Court, represented by Justice P.T. Asha, has granted tax exemption to a visually challenged individual seeking to purchase a car for personal use. The petitioner, Carunia Seelavathi, who holds a disability identity card indicating 100% physical impairment, had approached the court to register her new car, a TATA NEXON XE (Petrol), and avail tax exemption as per G.O.Ms.No.3352 dated December 29, 1976. Justice P.T. Asha took cognizance of the petitioner’s plight, considering her visual impa...

பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண்ணின் காருக்கு சாலை வரி, ஜிஎஸ்டி விலக்கு: உயர் நீதிமன்றம் உத்தரவு

பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண்ணின் காருக்கு சாலை வரி, ஜிஎஸ்டி விலக்கு: உயர் நீதிமன்றம் உத்தரவு https://www.hindutamil.in/news/tamilnadu/1036360-road-tax-gst-exemption-for-visually-impaired-woman-s-car-high-court-orders.html நூறு சதவீத பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண்ணின் காருக்கு சாலை வரி, ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நெல்லையை சேர்ந்தவர் காருணியா சீலாவதி. இவர் நூறு சதவீத பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண். ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது சொந்த பயன்பாட்டுக்காக கார் வாங்க முடிவு செய்து, அதற்கு சாலை வரி மற்றும் ஜிஎஸ்டி வரி விலக்கு கோரி மத்திய அரசுக்கு மனு அனுப்பினார். அந்த மனு, ‘உடல் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிக்கு மட்டுமே வரி விலக்கு சலுகை வழங்கப்படும். நூறு சதவீத பார்வையற்றவர்களுக்கு சலுகை வழங்கப்படாது’ என்று கூறி நிராகரிக்கப்பட்டது. இதை ரத்து செய்து தனக்கு சாலை வரி, ஜிஎஸ்டி வரி விலக்கு வழங்கவும், காரை பதிவு செய்யவும் உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி பி.டி.ஆஷா விசாரித்தார். மனுதாரர் சார்பில் வழக்க...
Image